செய்திகள் Headlines

செய்திகள்

மின் கம்பிகளில் துணி காயப் போடும் போராட்டம்-பாமக அழைப்பு

Ottran.com

கரூர்: மின்வெட்டைக் கண்டித்து, மின் கம்பிகளில் துணி காய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக கரூர் மாவட்ட பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ...

22-jaya33-300

சங்கரன்கோவில் செல்லத் தயாராகிறார் ஜெயலலிதா… கிராமம் கிராமமாக போக திட்டம்

Ottran.com

முதல்வர் ஜெயலலிதாவின் சங்கரன்கோவில் பிரசாரத் திட்டம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. மார்ச் 2வது வாரத்தில் முதல்வர் சங்கரன்கோவிலில் சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். சங்கரன்கோவிலுக்கு மார்ச் 18ம் ...

21-02-2012_4

தேமுதிக பொதுக்குழு : 27 தீர்மானங்கள்

Ottran.com

தேமுதிக பொதுக்குழு தீர்மானங்கள்..   கழக நிறுவன தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் கேப்டன் விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கழக அவைத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் தேர்வு. பேருந்து‌ கட்டண உயர்வு மற்று‌ம் பால் விலை ...

1325_1

தில் இருந்தா சிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ணுங்க -இளைய நடிகர்களுக்கு சேரன் சவால்

Ottran.com

பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று(21.02.12) காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. ...

21-vijaymalya1-300

கிங் பிஷர் விமான சேவையில் தொடரும் ரத்து- விமானிகள் விலகல்

Ottran.com

கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறுவனம் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விமானங்களை முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்தது தொடர்பாக விமான ...

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: விடுதலைச் சிறுத்தைகள்

Ottran.com

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரிப்பது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையை சூறையாடிய கொள்ளையர்கள்-45 கிலோ நகைகள் பறிபோயின!

Ottran.com

திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் ...

21-kn-nehru300

கொலை மிரட்டல் வழக்கு: கே.என். நேருவைப் பிடிக்க 6 தனிப்படை அமைப்பு

Ottran.com

திருச்சி மத்திய சிறையில் பணிபுரியும் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவைப் பிடிக்க 6 தனிபப்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் வழக்கில் ...

இனி சென்னைக்கு 3, பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம் மின்வெட்டு?

Ottran.com

சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிறபகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தின் ...

21-jayalalitha-new-300

பரிசுப் பொருள் வழக்கு: ஜெ. உள்பட 3 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Ottran.com

முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்று இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு ...

jelly-500

அதிக வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ்: விரைவில் அறிமுகம்

Ottran.com

பல நுணுக்கமான தொழில் நுட்பங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்று செல்லும் கூகுள் இன்னொரு வெற்றி வாகையை சூட தயாராகி கொண்டு இருக்கிறது. கூகுள் நிறுவனம் ஜெல்லிபீன் ...

17-highsecurity-number-plate

வாகனங்களுக்கான ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்- ஸ்பெஷல் ரிப்போர்ட்

Ottran.com

வாகனங்களுக்கான ‘ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்’ என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் ...

17-rajiv-prabakaran-1-300

ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?, செய்தது அமெரிக்காதான்-இலங்கை அமைச்சர்

Ottran.com

ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன ...

சீனாவை எதிர்கொள்ள ராணுவபலத்தை அதிகரிக்கிறது இந்தியா, சொல்கிறது அமெரிக்கா

Ottran.com

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா படைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 வாரத்தில் அமெரிக்கா ...

தமிழக மின்வெட்டு 5 மணி நேரமாக குறைகிறது-சென்னைக்கு 2 மணி நேரமாக உயர்கிறது!

Ottran.com

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 8 மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு அளவு 5 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. அதேசமயம், சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி ...

Ads

படித்துவிட்டீர்களா?

இந்த வார காமெடி பீஸ்

Related News

Content Protected Using Blog Protector By: PcDrome.