News by Ottran.com

highcourt1(14)

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Ottran.com

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் ...

Power star (1)

”முந்திரிக்கா கத்திரிக்கா” பவர் ஸ்டாரின் பஞ்ச் டையலாக்!

Ottran.com

சமூக இணையதளங்களில் முக்கிய பொதுப் பிரச்சினைகளுக்கு அடுத்து மக்களால் அதிகமாக விவாதிக்கப்படுபவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். பவர்ஸ்டாரை சார்ந்து வரும் அனைத்து செய்திகளிலும் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் தங்களது ...

22-trisha-kamal-300

கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? – சீறும் த்ரிஷா

Ottran.com

கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா. வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் ...

22-ananya4-300

ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும்! – அனன்யா

Ottran.com

முதல் மனைவி இருப்பது குறித்தோ, அந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. ஆஞ்சநேயன்தான் எனக்கு கணவனாக வேண்டும், என பிடிவாதமாகக் கூறியுள்ளார் அனன்யா. சைஸ், வெயிட் ...

22-vijayakanth-30

நேற்று ஒன்று, இன்று 29, நாளை நமது ஆட்சி-விஜயகாந்த் முழக்கம்

Ottran.com

எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது ...

22-kalavani-tamil-movie45-300

வாளமீன் பாடலில் நடித்த இளம் காமெடியன் முத்துராஜா மரணம்!

Ottran.com

வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாட்டை அத்தனை சுலபத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. அதில் கானா பாட்டுப் பாடும் உலகநாதனுக்குப் பிறகு, அத்தனைப் பேர் கவனத்தையும் கவர்ந்தவர் உலகநாதனுக்கு ...

22-premalatha1300

எங்க வீட்டுக்கு வந்து கூட்டணிக்காக காத்திருந்த 3 அமைச்சர்கள்-பிரேமலதா ‘குண்டு’!

Ottran.com

கூட்டணிக்காக எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று அதிமுக நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்கள் இப்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று ...

மின் கம்பிகளில் துணி காயப் போடும் போராட்டம்-பாமக அழைப்பு

Ottran.com

கரூர்: மின்வெட்டைக் கண்டித்து, மின் கம்பிகளில் துணி காய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக கரூர் மாவட்ட பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ...

22-dhoni-shewag

முற்றுகிறது மோதல்-சுழற்சி முறை குறித்த டோணியின் பேச்சுக்கு ஷேவாக் அதிருப்தி, எதிர்ப்பு

Ottran.com

இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறிவிட்டு, தற்போது மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக கேப்டன் டோணி கூறுவது சரியில்லை என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ...

ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச்சுற்று போட்டிகள்-இந்திய அணிகள் தொடர்ந்து வெற்றி

Ottran.com

ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி பிரான்சை வீழ்த்தியது. அதேபோல இந்திய பெண்கள் அணி, போலந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் தகுதிச்சுற்று போட்டிகளில் ...

22-jaya33-300

சங்கரன்கோவில் செல்லத் தயாராகிறார் ஜெயலலிதா… கிராமம் கிராமமாக போக திட்டம்

Ottran.com

முதல்வர் ஜெயலலிதாவின் சங்கரன்கோவில் பிரசாரத் திட்டம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. மார்ச் 2வது வாரத்தில் முதல்வர் சங்கரன்கோவிலில் சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். சங்கரன்கோவிலுக்கு மார்ச் 18ம் ...

21-02-2012_4

தேமுதிக பொதுக்குழு : 27 தீர்மானங்கள்

Ottran.com

தேமுதிக பொதுக்குழு தீர்மானங்கள்..   கழக நிறுவன தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் கேப்டன் விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கழக அவைத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் தேர்வு. பேருந்து‌ கட்டண உயர்வு மற்று‌ம் பால் விலை ...

Sanjana14

கைத்தட்டல் வாங்கணும் இல்லைன்னா கிறங்கடிக்கணும்…! இதுதான் நம்ம ரூட்டு!! சஞ்சனா சிங்

Ottran.com

கைத்தட்டல் வாங்குற மாதிரி நடிக்கணும், அப்படிஇல்லைன்னா கிறங்கடிக்கிற மாதிரியாவது நடிக்கணும் என்று கூறியுள்ளார் நடிகை சஞ்சனா சிங். ரேணிகுண்டா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ...

samantha+round

தமிழில் ஒரு ரவுண்டு வருவேன்-சமந்தா!

Ottran.com

கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. அடுத்து நடித்த பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி ஆகிய படங்கள் சுமார் தான் ...

1325_1

தில் இருந்தா சிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ணுங்க -இளைய நடிகர்களுக்கு சேரன் சவால்

Ottran.com

பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று(21.02.12) காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. ...

gobichand actor

நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் மறுப்பு: மணமகள் தந்தை தற்கொலை

Ottran.com

“ஜெயம்” தமிழ் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் கோபிசந்த் முன்னணி நடிகராக உள்ளார். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக ...

21-vijaymalya1-300

கிங் பிஷர் விமான சேவையில் தொடரும் ரத்து- விமானிகள் விலகல்

Ottran.com

கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறுவனம் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விமானங்களை முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்தது தொடர்பாக விமான ...

21-suraj-directed-300

நான் ரஜினி ரசிகன்… அதனால் அவர் படத் தலைப்புகளை வைக்கிறேன் – சுராஜ்

Ottran.com

இன்றைய இயக்குநர்களில் ரஜினி படத் தலைப்புகள், கதை, பாடல்களை அதிகமாக பயன்படுத்தியவர் சுராஜ்தான். தனது அடுத்த படத்துக்குக் கூட அவர் மூன்று முகத்தில் ரஜினியின் புகழ்பெற்ற பெயரான ...

21-kamal-lakshmi-300

எஸ்.என். லட்சுமி நமக்குக் கிடைத்த பொக்கிஷம், கமல் புகழாஞ்சலி

Ottran.com

மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கமல் ஹாசனின் ஆஸ்தான ...

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: விடுதலைச் சிறுத்தைகள்

Ottran.com

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரிப்பது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையை சூறையாடிய கொள்ளையர்கள்-45 கிலோ நகைகள் பறிபோயின!

Ottran.com

திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் ...

21-pointing-300

டிஸ்மிஸ் ஆனதால் அதிருப்தி…ஒரு நாள் போட்டிகளிலிருந்து விடை பெற்றார் பான்டிங்

Ottran.com

ஆஸ்திரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக கிரிக்கெட் நாடுகளின் கேப்டன் எல்லோருமே புகழுடனும், ...

21-ramadoss300-1

இனிக்க இனிக்கப் பேசி தமிழக மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள்-ராமதாஸ்

Ottran.com

திமுக இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள். இந்தி எதிர்ப்பு பேரலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழை வளர்ப்பதற்கு இதுவரை உறுப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. ...

21-vijayakanth44-300

விஜயகாந்த்துக்கு ‘டபுள் ஆக்ட்’-தேமுதிகவின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் தேர்வு!

Ottran.com

சென்னை, வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று நடந்த தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இரண்டு பதவிகளுக்கும் விஜயகாந்த்தை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதுவரை ...

21-kn-nehru300

கொலை மிரட்டல் வழக்கு: கே.என். நேருவைப் பிடிக்க 6 தனிப்படை அமைப்பு

Ottran.com

திருச்சி மத்திய சிறையில் பணிபுரியும் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவைப் பிடிக்க 6 தனிபப்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் வழக்கில் ...

இனி சென்னைக்கு 3, பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம் மின்வெட்டு?

Ottran.com

சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிறபகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தின் ...

21-jayalalitha-new-300

பரிசுப் பொருள் வழக்கு: ஜெ. உள்பட 3 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Ottran.com

முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்று இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு ...

deepika+black

சென்னை வந்ததும் கருப்பாக மாறிய தீபிகா படுகோனே!

Ottran.com

ரஜினி நடிக்கும் கோச்சடையான் பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியை வைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் இரண்டு வாரத்திற்குப் பின் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனே படத்தில் ...

vjayakanth+son

என் மகனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க… இயக்குனர்களிடம் ஈகோ பார்க்காத கேப்டன்!

Ottran.com

அரசியல் பரபரப்பிலும் தன் இரண்டாவது மகனை ஹீரோவாக்க பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் விஜயகாந்த். அதற்கான கதையை முடிவு செய்வதில் தீவிர டிஸ்கஷன் நடந்து வருகிறதாம். ஆர்.கே.செல்வமணி ...

jelly-500

அதிக வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ்: விரைவில் அறிமுகம்

Ottran.com

பல நுணுக்கமான தொழில் நுட்பங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்று செல்லும் கூகுள் இன்னொரு வெற்றி வாகையை சூட தயாராகி கொண்டு இருக்கிறது. கூகுள் நிறுவனம் ஜெல்லிபீன் ...

17-kadhalil-muk-300

போன வாரம் ஆறு… இந்த வாரம் அஞ்சு!

Ottran.com

இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள் திரையைத் தொடுகின்றன. போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் தோணிக்கு ...

17-ameer1300

படமெடுக்காத தயாரிப்பாளர்கள்தான் பிரச்சினை பண்ணுகிறார்கள்! – அமீர் பரபரப்பு பேச்சு

Ottran.com

தயாரிப்பாளர்கள் – பெப்சி தொழிலாளர் இடையே பிரச்சினையைப் பெரிதாக்குபவர்கள், சினிமா தயாரிக்காமல் சும்மா இருக்கும் தயாரிப்பாளர்கள்தான், என்று இயக்குநர் அமீர் கூறினார். சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த, ஆனால் ...

17-rajini-kamal300

மருதநாயகம் குறித்து ரஜினியுடன் கமல் பேசவில்லை-பி.ஆர்.ஓ. மறுப்பு

Ottran.com

மருத நாயகம் படத்தில் ரஜினி நடிக்கப்போவதாக மும்பை பத்திரிகை வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் 1997-ல் மருதநாயகம் என்ற படத்தை தொடங்கினார். ...

17-katrina-kaif-300

ரஜினியுடன் நடிக்காதது ஏன்? – கத்ரீனா விளக்கம்

Ottran.com

ரஜினியுடன் கோச்சடையானில் நடிக்க முடியாதது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் அவரும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வராமலா போய்விடும் என்கிறார் கத்ரீனா கைஃப். கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக கத்ரீனா ...

17-highsecurity-number-plate

வாகனங்களுக்கான ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்- ஸ்பெஷல் ரிப்போர்ட்

Ottran.com

வாகனங்களுக்கான ‘ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்’ என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் ...

17-rajiv-prabakaran-1-300

ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?, செய்தது அமெரிக்காதான்-இலங்கை அமைச்சர்

Ottran.com

ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன ...

சீனாவை எதிர்கொள்ள ராணுவபலத்தை அதிகரிக்கிறது இந்தியா, சொல்கிறது அமெரிக்கா

Ottran.com

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா படைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 வாரத்தில் அமெரிக்கா ...

தமிழக மின்வெட்டு 5 மணி நேரமாக குறைகிறது-சென்னைக்கு 2 மணி நேரமாக உயர்கிறது!

Ottran.com

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 8 மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு அளவு 5 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. அதேசமயம், சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி ...

17-obama300

ஒபாமா ஹெலிகாப்டரை ‘கிராஸ்’ செய்த கஞ்சா கடத்தல் விமானம்!

Ottran.com

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பயணித்த விமானப்படை ஹெலிகாப்டரை ஒரு மர்ம விமானம் கடந்துசென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க விமானப்படையினர் அந்த விமானத்தை மடக்கி ...

17-karu-viyakanth-300

சங்கரன்கோவிலில் தொகுதியில் 2.05 லட்சம் வாக்காளர்கள்-வாக்களிக்கப் போவது யாருக்கு?

Ottran.com

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சங்கரன்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 3 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் வாக்குகளை அள்ளப் போவது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. சங்கரன்கோவில் ...

Ads

படித்துவிட்டீர்களா?

Related News

Content Protected Using Blog Protector By: PcDrome.