போன் காலிங் சேவையை அறிமுகப்படுத்தியது ஜிமெயில்

0 Comments

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜிமெயில், போன் காலிங் சேவையை துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த போட்டி உலகில், தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முக்கிய முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது என்றும், இந்த சேவையை பெற விரும்புவோர், பின்வரும் வழிமு‌றையை பின்பற்றுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் அக்கவுண்டை லாக் இன் செய்து கொண்டு சாட் என்ற பிரிவில் சென்றால், அதில் ‘கால்’ என்ற பிரிவு இருக்கும் என்றும், அவ்வாறு இல்லையெனில், சாட் என்ற பிரிவிற்கு சென்று கால் என்பதை சர்ச் செய்யவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டிற்கு இலவசமாகவும், மற்ற நாடுகளுக்கு, குறைந்த கட்டணத்தில் பேசலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

சன் குழுமத்திலிருந்து 3 புதிய கட்டணச் சேனல்கள் ரிலீ்ஸ்-சன் லைப், ஜெமினி லைப், சன் டிவி ஆர்ஐ
அனுஷ்காவும் ஹன்சிகாவும் என்னைத் தேடி வருவாங்க! - ActorPOWERSTAR
கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடிய விஜயகாந்த்!

By

Tags: , , , , ,


Readers Comments (0)





Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.

Comment moderation is enabled. Your comment may take some time to appear.


பேஸ் புக்கில் ஒற்றன்.com விரும்பிகள்

Google+ இல் ஒற்றன்.com விரும்பிகள்

Ads

Ads

Tamil Cine Actress Gallery

மின் அஞ்சலில் செய்திகளை பெற

சினிமா டிரைலர்கள்

Get the Flash Player to see the wordTube Media Player.

Related News

இதுவரை வந்தவர்கள்

மேலும் பிற செய்திகள்

kamal+ajith

அஜித், கமலை இணைக்கும் ஆஸ்கார்!

Ottran.com

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் நடிகர்கள் கமல், தனுஷ், ஜாக்கிசான் ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற தகவல் திரையுலகில் வேகமாக பரவியது. இந்த செய்தியை பற்றி எந்தவித உறுதியான தகவல்களும் தெரியாத நிலையில்  ரவிச்சந்திரன் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கமல் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியமான ரோலில் அஜித்தை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் தயாரிப்பாளர். தசாவதாரம் ரிலீஸாக இருந்த நேரத்தில் ரவிச்சந்திரனுக்கும், கமலுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை கூட ...

rajini+katrin

கோச்சடையான் ஜனவரியிலிருந்து!

Ottran.com

சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் “கோச்சடையான்”. 3D Motion Capture technology முறையில் எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகை சினேகா மற்றும் நடிகர் ஆதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  படத்தில் சினேகா ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். ஆதியின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் படக்குழுவினரால் அறிவிக்கப்படவில்லை. ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை காத்ரீனா கைப் நடிப்பதாக தெரிகிறது.  கோச்சடையான் படப்பிடிப்புக்கான வேலைகள் தீவிரமாக நடப்பதால் படப்பிடிப்பு ஜனவரி 19ம் தேதியிலிருந்து துவங்கும் என தெரிகிறது. ரஜினி பத்து நாட்கள் ...

Karthi-in-Siruthai

குற்றவியல் குறும்படத்தில் கார்த்தி!

Ottran.com

பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சகுனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், ஏழை குழந்தைகளுக்கான அகரம் பவுண்டேஷன் என்ற சமூக நிறுவனத்தில் தன் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே கொண்ட குற்றவியல் குறும்படம் ஒன்றில் கார்த்தி நடித்துள்ளார். நாட்டில் பெருகியுள்ள சைபர் கிரிமினல்சை பற்றிய இந்த குறும்படத்தில், குற்றவாளிகளால் பாதிக்கப்படும் மக்களை பற்றியும் அவர்களை எவ்வாறு இணங்கண்டுகொள்வது என்பது பற்றியும் தகவல்கள் ...

vettai_front

மன்னிப்புக் கேட்கிறேன் – இயக்குநர் லிங்குசாமி அதிரடி

Ottran.com

இயக்குனர் லிங்குசாமியின் படங்கள் கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களாகவே இருக்கும் ( முதல் படமான ஆனந்தம் தவிர ). இந்த பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் வேட்டை படமும் கலர்ஃபுல் கமர்ஷியல் படம் தான். பொதுவாகவே ஒரு இயக்குனர் அவர் படத்தைப் பற்றி பேசும் போது ஆஹா ஓஹோ என்று அவரே புகழ்ந்துகொள்வது தான் வழக்கமாக இருக்கும். ஆனால் இயக்குனர் லிங்குசாமி இன்று (16.01.2012) எஸ்.எஸ் மியூசிக் சேனலில் கொடுத்த பேட்டியில் அவரின் பேச்சு ஆச்சரியமாகவே இருந்தது. அவர் பேசும் ...

16-dhoni300-2

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி-டோணி பொறுப்பேற்பு

Ottran.com

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு, கேப்டன் என்ற முறையில் நான் பொறுப்பேற்று கொள்கின்றேன் என்று இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்களுக்கு தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எளிதாக கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில், இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததற்கு அணியின் கேப்டன் என்ற ...

Ads

இந்த வார காமெடி பீஸ்

எங்களின் பிற பதிப்புகள்

Manakkum Samayal
Indian Actress Wallpaper
Indian Cinema Buzz
Content Protected Using Blog Protector By: PcDrome.