சம்பளம் நடிப்பதற்குத் தான்! வதந்திக்கு பதிலளிக்க அல்ல – ஸ்ருதி
February 23, 2012 ·
0 Comments
நடிகர் கமல் மகள் ஸ்ருதிஹாசன் என்பது மறைந்து, ஸ்ருதியின் அப்பா தான் கமல் என்ற நிலைமை வந்து விடுமோ என அஞ்சுகிறது தமிழ் சினிமா. ஸ்ருதி நடிப்பில் வெளிவந்த படங்கள் ஹிட், வரப்போகும் படமும் ஹிட் தான் என்ற நிலையில் இருக்கின்றனர் ஸ்ருதியின் ரசிகர்கள்.

திரையுலகில் புகழ் மட்டும் தனித்து வராது கிசுகிசுவும் சேர்ந்து தான் வரும். ஸ்ருதியை தொடர்ந்து வரும் கிசுகிசுக்களை பற்றி அவரிடம் கேட்ட போது ” ஒரு நடிகையாக நான் நடிப்பதற்குத் தான் சம்பளம் வாங்குகிறேன் என்னைப் பற்றி வரும் வதந்திகளை கவனிக்க அல்ல.” என்று பளீரென பதிலளித்திருக்கிறார் ஒரு மாத இதழுக்கு அளித்த பேட்டியில்.
மற்றொரு பெரிய சமாசாரம் என்னவென்றால் அந்த மாத இதழின் அட்டைப்படத்தில் இடம்பெறுவதற்கு திரை நட்சத்திரங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது சாதாரணமாக அட்டைப்படத்தில் இரண்டு முறை வந்துவிட்டார் ஸ்ருதி.
Related posts:
By Ottran.com
Tags: ஸ்ருதி
சினிமா கார்னர்"
நடிகர் கமல் மகள் ஸ்ருதிஹாசன் என்பது மறைந்து, ஸ்ருதியின் அப்பா தான் கமல் என்ற நிலைமை வந்து விடுமோ என அஞ்சுகிறது தமிழ் சினிமா. ஸ்ருதி நடிப்பில் வெளிவந்த படங்கள் ஹிட், வரப்போகும் படமும் ஹிட் தான் என்ற நிலையில் இருக்கின்றனர் ஸ்ருதியின் ரசிகர்கள்.
திரையுலகில் புகழ் மட்டும் தனித்து வராது கிசுகிசுவும் சேர்ந்து தான் வரும். ஸ்ருதியை தொடர்ந்து வரும் கிசுகிசுக்களை பற்றி அவரிடம் கேட்ட போது ” ஒரு நடிகையாக நான் நடிப்பதற்குத் தான் சம்பளம் வாங்குகிறேன் என்னைப் பற்றி வரும் [...]