வாளமீன் பாடலில் நடித்த இளம் காமெடியன் முத்துராஜா மரணம்!

February 22, 2012   ·   2 Comments

வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாட்டை அத்தனை சுலபத்தில் யாரும் மறந்திருக்க முடியாது.

அதில் கானா பாட்டுப் பாடும் உலகநாதனுக்குப் பிறகு, அத்தனைப் பேர் கவனத்தையும் கவர்ந்தவர் உலகநாதனுக்கு மைக் பிடித்தபடி திறந்த விழி மூடாமல் வரும் இளைஞன். பெயர் முத்துராஜா. அந்தப் படத்துக்குப் பிறகு மள மளவென எக்கச்சக்க படங்களில் சிரிப்பு மூட்டிய அந்த இளம் நகைச்சுவை நடிகர் நேற்று இரவு மரணமடைந்துவிட்டார்.

களவாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த முத்துராஜாவுக்கு கடந்த மாதம்தான் தேனி கேகே பட்டியில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து, மனைவியுடன் கே.கே. பட்டியில் தங்கி இருந்தார். இரு தினங்களுக்கு முன் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது.

Related posts:

ஆப்பிள் ஐ-கார் வடிவமைக்க விரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ்!
சிறையிலிருந்து விடுதலையானார் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா

By

Tags: , ,

செய்திகள்" வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாட்டை அத்தனை சுலபத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. அதில் கானா பாட்டுப் பாடும் உலகநாதனுக்குப் பிறகு, அத்தனைப் பேர் கவனத்தையும் கவர்ந்தவர் உலகநாதனுக்கு மைக் பிடித்தபடி திறந்த விழி மூடாமல் வரும் இளைஞன். பெயர் முத்துராஜா. அந்தப் படத்துக்குப் பிறகு மள மளவென எக்கச்சக்க படங்களில் சிரிப்பு மூட்டிய அந்த இளம் நகைச்சுவை நடிகர் நேற்று இரவு மரணமடைந்துவிட்டார். களவாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த முத்துராஜாவுக்கு கடந்த மாதம்தான் தேனி கேகே [...]

Readers Comments (2)

  1. sudarsan

    very sorry to note this tragic news. May his soul rest in peace. sudarsan

    Reply »
  2. pasamigu prasanna

    R I P

    Reply »




Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.

Comment moderation is enabled. Your comment may take some time to appear.


குருபெயர்ச்சி பலன்கள்

Guruperchi

பேஸ் புக்கில் ஒற்றன்.com விரும்பிகள்

Google+ இல் ஒற்றன்.com விரும்பிகள்

Ads

Ads

Tamil Cine Actress Gallery

Ads

மின் அஞ்சலில் செய்திகளை பெற

சினிமா டிரைலர்கள்

Get the Flash Player to see the wordTube Media Player.

Related News

இதுவரை வந்தவர்கள்

மேலும் பிற செய்திகள்

21-richa-tapasee-300

எதுக்கு இந்தப் பொழப்பு? – டாப்ஸி மீது பாயும் ரிச்சா

Ottran.com

சினிமாவுக்கு வெளியே நடிகைகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது நாம் அடிக்கடி பார்க்கும் ‘சீன்’தான்… அந்த வகையில் இந்த சம்மர் சீஸன் சீன்… டாப்ஸி – ரிச்சா மோதல்! ஆடுகளம், வந்தான் வென்றான் என இரு படங்களில் டாப்ஸி நடித்துள்ளார். ரிச்சாவும் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார். ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை, டாப்ஸியை விட, ரிச்சாவுக்குதான் அதிக ஓட்டு. அவர் கவர்ச்சியில் ‘ரிச்’ எக்கச்சக்கம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரசிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களுக்கும் ...

21-amala-paul53-300

இந்தியிலும் ‘சொதப்புவாரா’ அமலா பால்?

Ottran.com

தமிழில் எப்படியோ ஹிட்டாகி விட்ட காதலில் சொதப்புவது எப்படி படம் இப்போது இந்திக்கும் போகிறதாம். இதிலும் தானே நாயகியாகி விட அமலா பால், இயக்குநரிடம் துண்டைப் போட்டு வைத்துள்ளாராம். அமலா பால், சித்தார்த் ஜோடியாக நடிக்க பாலாஜி இயக்கத்தில் உருவான படம் காதலில் சொதப்புவது எப்படி. இப்படம் எப்படியோ தமிழில் ஹிட்டாகி விட்டது. சத்தம் போடாமல் ஓடினாலும் கூட சத்தான முறையில் ஓடியதால் இப்போது இப்படத்தை இந்திக்கும் கொண்டு போகிறார்களாம். இதே பாலாஜிதான் இந்தியிலும் இயக்கப் ...

21-kalakalappu11-300

கலகலப்பு இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் சுந்தர் சி & கோ!

Ottran.com

கரண்ட் இல்லாத கொடுமை, பாக்கெட்டைக் கிழிக்கும் விலைவாசி, எப்போதுமில்லாத உக்கிர வெயில், ஒன்றுமே செய்யாவிட்டாலும் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள்… இந்த இம்சைகளையெல்லாம் மறந்துவிட்டு, மூன்று மணி நேரத்தைச் செலவிட வேண்டும் என்றால்… அது சினிமாதான். அந்த சினிமாவும் அழுது வடியாமல்… கலகலவென கடைசி வரை சிரிப்பும் கும்மாளுமாக இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என மக்கள் விரும்புவதை அப்படியே பிரதிபலிப்பது போல படங்களும் அமைந்துவிட்டால்… அப்படி அமைந்ததால்தான் ஒரு கல் ஒரு ...

21-dhanush-ais-300

‘தனுஷ் – ஸ்ருதி நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா டென்ஷனானது உண்மைதான்!’

Ottran.com

தனுஷ் – ஸ்ருதி விவகாரம் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் – ஐஸ்வர்யா – ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், ” தனுஷ் – ஐஸ்வர்யா இடையே ...

22-karuna6-300

ஜனாதிபதி தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளருக்கே ஆதரவு- கருணாநிதி

Ottran.com

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னிறுத்தும் வேட்பாளரையே தி.மு.க. ஆதரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது: கேள்வி: மத்திய அரசு இன்றோடு மூன்றாண்டுகளை முடித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறதே, அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்? பதில்: மத்திய அரசின் சார்பில் தமிழகத்திலே நிறைவேற்றப்படும் 15 நிலைத்த நலத் திட்டங்களுக்காக 2005-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் ரூ.36,688 கோடி நிதி ...

Ads

இந்த வார காமெடி பீஸ்

எங்களின் பிற பதிப்புகள்

Manakkum Samayal
Indian Actress Wallpaper
Tamil Best Comedy
Tamil Best Songs
Kirukalgal
Content Protected Using Blog Protector By: PcDrome.